🏠  Lyrics  Chords  Bible 

ஆடுகள் மொத்தம் நூறுஅதிலே தொலைந்தது ஒன்று PPT

ஆடுகள் மொத்தம் நூறு
அதிலே தொலைந்தது ஒன்று
எண்ணினான் மேய்ப்பன் நின்று
இருந்தது தொண்ணுறொற்ன்பது
அலைந்தான் பள்ளங்கள் மேடு
முள்ளில் கிடந்தது ஆடு
கொண்டுவந்தான் களிப்புடன் வீடு
மகிழ்ந்தான் அயலாரோடு
நான் தான் தொலைந்திட்ட ஆடு
கண்டெடுத்தார் என்னை இயேசு(2)


ஆடுகள் மொத்தம் நூறு PowerPoint



ஆடுகள் மொத்தம் நூறுஅதிலே தொலைந்தது ஒன்று

ஆடுகள் மொத்தம் நூறுஅதிலே தொலைந்தது ஒன்று PPT

Download ஆடுகள் மொத்தம் நூறு Tamil PPT