இதய கதவைத் திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா
இவ்வுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
உம் மெல்லிய சத்தத்தை
தெளிவாகக் கேட்டிட
என் செவியைத் திறந்தருளும்
இதய கதவைத் திறந்தேனே PowerPoint
இதய கதவைத் திறந்தேனேஎன் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
இதய கதவைத் திறந்தேனேஎன் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா PPT
Download இதய கதவைத் திறந்தேனே Tamil PPT