இயேசு எனக்கு ராஜனாம்
அவருக்கு நான் ஒரு தோழனாம்
அவரில் என்றும் நிலைத்திட
சாத்தானை ஜெயிப்பேனே
இயேசுவுக்கு நான் போர்வீரன்
சாத்தானை எதிர்க்கும் போர்வீரன்
ஜெபம் செய்தால் நடுங்குவான்
போராடி ஜெபிப்பேனே
இயேசு எனக்கு ராஜனாம் PowerPoint
இயேசு எனக்கு ராஜனாம்அவருக்கு நான் ஒரு தோழனாம்
இயேசு எனக்கு ராஜனாம்அவருக்கு நான் ஒரு தோழனாம் PPT
Download இயேசு எனக்கு ராஜனாம் Tamil PPT