🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்குறையொன்றுமில்லை PPT

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
குறையொன்றுமில்லை
தினம் தினம் நடத்திடுவார்
அவர் சத்தம் நானும்
தினம் தினம் கேட்டு
கீழ்ப்படிந்திடுவேன்
லாபமானாலும், நஷ்டமானாலும்
இன்ப துன்ப நேரத்திலும்
அவர் காட்டும் பாதையிலே நான்
அவர் பின்னே செல்வேனே (3)


கர்த்தர் எந்தன் மேய்ப்பர் PowerPoint



கர்த்தர் எந்தன் மேய்ப்பர்குறையொன்றுமில்லை

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்குறையொன்றுமில்லை PPT

Download கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Tamil PPT