🏠  Lyrics  Chords  Bible 

சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே PPT

சின்னஞ்சிறு உள்ளமே நீ
எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
இயேசுவுக்கு சொந்தமே
1. பலப்படு, கிரியை செய்திடு
கர்த்தர் மகிமையடையவே
2. சென்றிடு, செய்தி கூறிடு
கர்த்தர் மகிமையடையவே


சின்னஞ்சிறு உள்ளமே நீ PowerPoint



சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே

சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே PPT

Download சின்னஞ்சிறு உள்ளமே நீ Tamil PPT