🏠  Lyrics  Chords  Bible 

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள் PPT

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்


பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் PowerPoint



பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள் PPT

Download பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம் Tamil PPT