1. நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்அப்பா அப்பா தக்ப்பனேஎன்று கூப்பிடுவோம்ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதைக் கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார்இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானேகுழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்அன்புக் கரங்களால் அணைத்துக் கொண்டார்பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார்நுகத்தை அகற்றி விட்டார் ஜெயத்தைத் தந்து விட்டார்

  2. முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

  3. ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

  4. ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

  5. கர்த்தரை நம்பிடுங்கள்

  6. கடினமானது உமக்கு எதுவுமில்லை

  7. இஸ்ரவேலே பயப்படாதே

  8. அபிஷேகம் என் தலைமேலே

  9. நீதியில் நிலைத்திருந்து உம்

  10. இடுக்கமான வாசல் வழியே

  11. அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

  12. அப்பா அல்பா ஒமெகா

  13. ஆத்துமாவே நன்றி சொல்லு

  14. ஆபத்து நாளில் கர்த்தர்