பிசாசே ஓடிப்போ (2)உன்னில் ஒன்றும் செய்யிலகொதே

நான் ஒரு சின்ன குழந்தைஎன் கைகளில் அப்பமும் மீனும்

பரலோகம் இன்பமான நாடுமகிமையும் கனமும் உண்டே

இயேசுவின் செய்தியை கேட்கும் சிறுவர் நாம்எங்கள் இதயம் – இயேசுவில்

தங்கப் பட்டணம் மோட்சம் என் விடுநான் அங்கு வாழுவேன்

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானேசிறிய ஜெபமாம் செய்திட்டானே

சின்ன தம்பி தங்காய்இயேசுவிடம் வா

பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகின்றார்பூலோகமெங்கும் தேவ திர்க்கர் சொன்னது போல

கேரீத் அற்றங்கரையில்
எலியா தாத்தா அமர்திருந்தாரே – 2

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி

துடுத்திடு (3) உன்னைசாத்தான் அண்டாமல் துடுத்திடு

அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு (2)அற்புதங்கள் அதிசயங்கள்

பொன் வெள்ளியும் இல்லைஉள்ளத்தைத் தருகிறேன்

வேதம் வாசித்து ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு (2)வேதம் வாசித்து ஜெபித்திடு

சின்ன இருதயத்தை தம்பி சுத்தப்படுத்திடுசின்ன இருதயத்தை தங்காய் சுத்தப்படுத்திடு

என் உள்ளம் தேவன்பால் (continuation)பொங்கி வழியுதே

It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.There’s singing and laughing since Jesus made me whole.

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்இயேசுவை விட்டு என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான்

சின்ன முழங்கால் முடக்கிஇயேசுவை நோக்கி பார்

சிக்கு, புக்கு (2)வண்டி செல்லுது

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்குபதில் நான் என்ன கொடுக்க வேண்டும்

நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்ஆனந்தம்(2) பேரின்பம் அது பேரின்பம்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடநான் தாவீதை இப் போல் துதிப்பேன்

1. எனக்கு ஓர் வெண்ணங்கிஉனக்கோர் வெண்ணங்கி

சாத்தான் காட்டும் பாதையில் நான் செல்லவே மாட்டேன்சடுதியில் நாசம் வந்திடுமே நான் செல்லவே மாட்டேன்

கஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபிநஷ்டபடாது கர்த்தன் வாக்கு

நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் (4)இயேசு எந்தன் பாவம் முற்றும் மன்னித்தார்

இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம்

எழுப்புதல் அனுப்பும் (2)எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்கீதம் முழங்கிடுவோம்

என் உள்ளத்தில் (2)என் உள்ளத்தில் வாரும் இயேசுவே

மீட்பர் இயேசு அற்புதர் இயேசுஎந்தன் ஜீவன் இயேசுவே

அவர் அற்புதர் என்றனரே (2)விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்

கொண்டாடுவோம் (2)கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்

ஒயாக் கீதம் உண்டுதூதர் கூட்டம் உண்டு

அன்பினால் படைத்தேன்பண்பினைக் கொடுத்தேன்

கொக்கரக்கோ (2)சேவல் குவுது – அது

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்

அவர் வாசல்களில் துடியொடு வருவேன்பிரகாரங்களில் புகழ்வேன்

முத்துக்கள் எத்தனை உந்தன் கிரீடத்திற்குமரிக்கும் முன்னே நீ சேமிப்பாய்

சின்னஞ்சிறு உள்ளமே நீஎந்தன் சொந்தமல்லவே

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்ஆனந்தம் அற்புதம் எனக்கு

யுத்த வர்க்கம் அணிந்துபோர் செய்வேன் துணிந்து

சந்தோஷமே மிக சந்தோஷமேஆச்சரியமான சந்தோஷமே

அல்லேலு (3) அல்லேலுயாதேவனைத் துதி

கொத்துவோம், கொத்துவோம்தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை

ஆரம்பக் கால ஆவி(3)எனக்குத் தாருமே

ஜெய போலோ (2)இயேசு மசீச்சி ஜெய போலோ