மகிழ்ச்சியாய் உள்ளேன்ஆனந்தம் கொள்ளுவேன்
ஜெயம் சொல்லு (2)இயேசு ராஜாவுக்கு ஜெயம் சொல்லு
இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்ஜீவ அப்பம் நான் என்று
என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டிநான் வரட்டுமா என்று கேட்டால்
தும்பி கோயித்து (2)நன்ன பாத்திர தும்பி கோயித்து
Rolled away, rolled away, rolled awayEvery burden on my heart rolled away
நீங்கிற்றே (3)என் பாவமெல்லாம் நீங்கிற்றே
பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
இயேசு என் மீட்பர்என் இன்பமுள்ள நண்பர்
விடியற்காலமோ நடுப்பகலோசாயங்காலமோ இரவுபொழுதொ
இயேசு எனக்கு ராஜனாம்அவருக்கு நான் ஒரு தோழனாம்
சிலுவை வீரரே நாம் செல்லுவோம்வெற்றிப் பெறுமட்டும்
புத்தர், காந்தி, நேரு, கென்னடிஅண்ணா உறங்குகிறார் கல்லறையில்
மீட்பர் சிந்தை தாரும் (2)உம் மா வல்லமையாலே
கர்த்தர் செய்த நன்மை யாவையும்1,2,3 என எண்ணி எண்ணி பார்க்க வியப்பாகுமா ?
இயேசு என் நேசர்(3)மெய் தேவ வாக்கிது
என் இயேசு இன்ப இயேசுஎன் உள்ளில் வாரும்
என் இயேசு இன்ப இயேசுஎன் உள்ளில் வாரும்
இயேசுவை நம்பு சோராதேதேற்றுவார் உண்மையாய்
ஜெயம் எனக்குண்டுஜெயம் உனக்குண்டு
சின்ன பிள்ளைகள் நாங்கள்சிறிய பிள்ளைகள் நாங்கள்
இன்ப நாளதிலும் துன்ப பாதையிலும்பா – டு – ங் – கள்
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்என்னை மீட்டார் அல்லேலுயா
அல்லேலுயா(3) இரட்சகருக்குஅல்லேலுயா(3) அமென்
கர்த்தர் எந்தன் மேய்ப்பர்குறையொன்றுமில்லை
இயேசு நல்லவர் (3)நல்லவர் எனக்கு, உனக்கு, நமக்கு
சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்பார்ப்பீரே நல்லவை மாத்திரம்
ஜெய் (3) இயேசு ராஜாசொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
என்னோடிரும் (2)இன்ப இயேசுவே என்னோடிரும்
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3)என் பாவம் நீங்கிற்றே
(Continuation on 39)எச்சரிப்பின் தேவ சத்தத்தை
இயேசு (2) அவர் நாமம் இயேசுஎன்னை மகிழ்விக்கவே அவர் வந்தார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயாஜெயம் (2) எப்போதும்
மீப்பரைப் போல் ஆறுதல் சொல்வார் இல்லைஅவர் அன்பும் நேசமும் மாறாதென்றுமே
வல்லவர் (2) கர்த்தர் மகா வல்லவர்கடைசி மட்டும் காக்க வல்லவர்
இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்இரட்சிப்பைக் கண்டடைந்தால்
புஷ் என்று எழும்பிடும்அதில் ஏறி சென்றாலோ சந்திரனையும் அடையலாமே
என்னுல்லத்தில் இன்ப கீதமேதொனிக்கிறதே பரத்தின் இசையால்
இரட்சகரை நீ கேட்டால்ஆவலாய் துணை செய்வார்
பாவியை மீட்க(2)ஏழை பாவி என்னை இரட்சிக்க
இயேசு ராஜா வாராரேஆயத்தமாகுவோம்
கிருபையாலே இரட்சித்திரே (2)கெட்ட குமாரனைப் போல் அலைந்தேனே
Thank you, Thank you Jesus (2)Thank you, Thank you Jesus in my heart
1. உன் ஆனந்தம் நீ அறிந்தால் கைதட்டுஉன் ஆனந்தம் நீ அறிந்தால்
இயேசு நல்ல சிநேகிதர்இயேசு ஒப்பில்லா சிநேகிதர்
அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்
போற்றுவோம் புகழ்வோம்ஆர்ப்பரித்து பாடுவோம்