🏠  Lyrics  Chords  Bible 

அலங்கார வாசலாலே பிரவேசிக்க in F Scale

அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிறோம்
ஆராதிக்க வந்தோம் அன்புகூற வந்தோம்
யேகோவா தேவனையே
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே அது
மகிழ்ச்சியைத் தந்திடுதே
என் சபையுடனே உம்மைத் துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே
…ஆராதிக்க
பலிகளை செலுத்திட
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
…ஆராதிக்க
நன்மை செய்தவர்க்கே
நன்றி செலுத்துவோமே
என் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே
…ஆராதிக்க
துதிகனம் மகிமையும்
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசீர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே
…ஆராதிக்க

அலங்கார வாசலாலே
Alangaara Vaasalaalae
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
Piravaesikka Vanthu Nirkirom
தெய்வ வீட்டின் நன்மையாலே
Theyva Veettin Nanmaiyaalae
நிரம்பிட வந்து நிற்கிறோம்
Nirampida Vanthu Nirkirom
ஆராதிக்க வந்தோம் அன்புகூற வந்தோம்
Aaraathikka Vanthom Anpukoora Vanthom
யேகோவா தேவனையே
Yaekovaa Thaevanaiyae
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
Thuthiththida Vanthom Tholuthida Vanthom
தூயவர் இயேசுவையே
Thooyavar Yesuvaiyae

ஆலயம் செல்லுவதே அது
Aalayam Selluvathae Athu
மகிழ்ச்சியைத் தந்திடுதே
Makilchchiyaith Thanthiduthae
என் சபையுடனே உம்மைத் துதித்திடவே
En Sapaiyudanae Ummaith Thuthiththidavae
கிருபையும் கிடைத்திட்டதே
Kirupaiyum Kitaiththittathae
...ஆராதிக்க
...aaraathikka

பலிகளை செலுத்திட
Palikalai Seluththida
ஜீவ பலியாக மாறிடவே
Jeeva Paliyaaka Maaridavae
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
Maruroopaththin Ithayaththai Thantheerae
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Sthoththiram Sthoththiram
...ஆராதிக்க
...aaraathikka

நன்மை செய்தவர்க்கே
Nanmai Seythavarkkae
நன்றி செலுத்துவோமே
Nanti Seluththuvomae
என் காணிக்கையை உம் கரங்களிலே
En Kaannikkaiyai Um Karangalilae
உற்சாகமாய் விதைக்கிறோமே
Ursaakamaay Vithaikkiromae
...ஆராதிக்க
...aaraathikka

துதிகனம் மகிமையும்
Thuthikanam Makimaiyum
முழு மனதோடு செலுத்துவோமே
Mulu Manathodu Seluththuvomae
சம்பூரண ஆசீர்வாதங்களால்
Sampoorana Aaseervaathangalaal
திருப்தியாய் அனுப்பிடுமே
Thirupthiyaay Anuppidumae
...ஆராதிக்க
...aaraathikka


அலங்கார வாசலாலே பிரவேசிக்க Keyboard

alangaara Vaasalaalae
piravaesikka Vanthu Nirkirom
theyva Veettin Nanmaiyaalae
nirampida Vanthu Nirkirom
aaraathikka Vanthom Anpukoora Vanthom
yaekovaa Thaevanaiyae
thuthiththida Vanthom Tholuthida Vanthom
thooyavar Yesuvaiyae

aalayam Selluvathae Athu
makilchchiyaith Thanthiduthae
en Sapaiyudanae Ummaith Thuthiththidavae
kirupaiyum Kitaiththittathae
...aaraathikka

palikalai Seluththida
jeeva Paliyaaka Maaridavae
maruroopaththin Ithayaththai Thantheerae
sthoththiram Sthoththiram
...aaraathikka

nanmai Seythavarkkae
nanti Seluththuvomae
en Kaannikkaiyai Um Karangalilae
ursaakamaay Vithaikkiromae
...aaraathikka

thuthikanam Makimaiyum
mulu Manathodu Seluththuvomae
sampoorana Aaseervaathangalaal
thirupthiyaay Anuppidumae
...aaraathikka


அலங்கார வாசலாலே பிரவேசிக்க Guitar


அலங்கார வாசலாலே பிரவேசிக்க for Keyboard, Guitar and Piano

Alangaara Vaasalaalae Piravaesikka Chords in F Scale

Alangara Vasalale Pravesikka தமிழ் Lyrics
English