அப்பா உம் கிருபைகளால் என்னை Chords

அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்து கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இது
தாழ்வில் நிலைத்த கிருபை இது தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபை இது
…அப்பா
என்னை நினைக்கும் கிருபை இது
என்னை நடத்தும் கிருபை இது தந்தையைப் போல் தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபை இது
…அப்பா
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிடும் கிருபை இது
…அப்பா
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
…அப்பா


Appa um kirubai galal தமிழ் Lyrics

அப்பா உம் கிருபைகளால் என்னை Keyboard

அப்பா உம் கிருபைகளால் என்னை
Appaa Um Kirupaikalaal Ennai
காத்து கொண்டீரே
Kaaththu Konnteerae
அப்பா உம் கிருபைகளால் – என்னை
Appaa Um Kirupaikalaal – Ennai
அணைத்துக் கொண்டீரே
Annaiththuk Konnteerae

தாங்கி நடத்தும் கிருபை இது
Thaangi Nadaththum Kirupai Ithu
தாழ்வில் நிலைத்த கிருபை இது
Thaalvil Nilaiththa Kirupai Ithu
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
Thanthaiyum Thaayum Kaivittalum
தயவாய் காக்கும் கிருபை இது
Thayavaay Kaakkum Kirupai Ithu
...அப்பா
...appaa

என்னை நினைக்கும் கிருபை இது
Ennai Ninaikkum Kirupai Ithu
என்னை நடத்தும் கிருபை இது
Ennai Nadaththum Kirupai Ithu
தந்தையைப் போல் தோளில் சுமந்து
Thanthaiyaip Pol Tholil Sumanthu
என்னை நடத்தும் கிருபை இது
Ennai Nadaththum Kirupai Ithu
...அப்பா
...appaa

வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
Viyaathiyin Naeraththil Kaaththa Kirupai
விடுதலை கொடுத்த தேவ கிருபை
Viduthalai Koduththa Thaeva Kirupai
சூழ்நிலைகள் மாறினாலும்
Soolnilaikal Maarinaalum
மாறாமல் தாங்கிடும் கிருபை இது
Maaraamal Thaangidum Kirupai Ithu
...அப்பா
...appaa

கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
Kashdaththin Naeraththil Kaaththa Kirupai
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
Kannnneerai Maattina Thaeva Kirupai
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
Thataikal Yaavaiyum Utaiththu Erinthu
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
Vettiyai Thanthitta Thaeva Kirupai
...அப்பா
...appaa


அப்பா உம் கிருபைகளால் என்னை Guitar


appaa Um Kirupaikalaal Ennai
kaaththu Konnteerae
appaa Um Kirupaikalaal – Ennai
annaiththuk Konnteerae

thaangi Nadaththum Kirupai Ithu
thaalvil Nilaiththa Kirupai Ithu
thanthaiyum Thaayum Kaivittalum
thayavaay Kaakkum Kirupai Ithu
...appaa

ennai Ninaikkum kirupai Ithu
ennai Nadaththum Kirupai Ithu
thanthaiyaip Pol Tholil Sumanthu
ennai Nadaththum Kirupai Ithu
...appaa

viyaathiyin Naeraththil Kaaththa Kirupai
viduthalai Koduththa Thaeva Kirupai
soolnilaikal Maarinaalum
maaraamal Thaangkidum Kirupai Ithu
...appaa

kashdaththin Naeraththil Kaaththa Kirupai
kannnneerai Maattina Thaeva Kirupai
thataikal Yaavaiyum Utaiththu Erinthu
vettiyai Thanthitta Thaeva Kirupai
...appaaஅப்பா உம் கிருபைகளால் என்னை for Keyboard, Guitar and Piano