🏠  Lyrics  Chords  Bible 

ஒரு தாய் தேற்றுவது போல் in D♯ Scale

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
…ஒரு தாய்
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார்
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
…ஒரு தாய்
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
…ஒரு தாய்

ஒரு தாய் தேற்றுவது போல்
Oru Thaay Thaettuvathu Pol
என் நேசர் தேற்றுவார்
En Naesar Thaettuvaar

அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa

மார்போடு அணைப்பாரே
Maarpodu Annaippaarae
மனக்கவலை தீர்ப்பரே
Manakkavalai Theerpparae
...ஒரு தாய்
...oru Thaay

கரம் பிடித்து நடத்துவார்
Karam Pitiththu Nadaththuvaar
கன்மலைமேல் நிறுத்த்வார்
Kanmalaimael Niruththvaar

எனக்காக மரித்தாரே
Enakkaaka Mariththaarae
என்பாவம் சுமந்தாரே
Enpaavam Sumanthaarae
...ஒரு தாய்
...oru Thaay

ஒருபோதும் கைவிடார்
Orupothum Kaividaar
ஒருநாளும் விலகிடார்
Orunaalum Vilakidaar
...ஒரு தாய்
...oru Thaay


ஒரு தாய் தேற்றுவது போல் Keyboard

oru Thaay Thaettuvathu pol
en Naesar thaettuvaar

allaelooyaa Allaelooyaa
allaelooyaa Allaelooyaa

maarpodu Annaippaarae
manakkavalai Theerpparae
...oru Thaay

karam Pitiththu Nadaththuvaar
kanmalaimael Niruththvaar

enakkaaka Mariththaarae
enpaavam Sumanthaarae
...oru Thaay

orupothum Kaividaar
orunaalum Vilakidaar
...oru Thaay


ஒரு தாய் தேற்றுவது போல் Guitar


ஒரு தாய் தேற்றுவது போல் for Keyboard, Guitar and Piano

Oru Thaay Thaettuvathu Pol Chords in D♯ Scale

oru thai thetruvathu pol தமிழ் Lyrics
English