🏠  Lyrics  Chords  Bible 

உம்மை ஆராதிக்கின்றேன் in F♯ Scale

உம்மை ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன்(2)
உணர்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளங்கையில் என்னை மறைத்தவர்
உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர்
என்னை என்றும் நடத்தும்
அன்பு இயேசைய்யா
கண்ணீர் நதி என்னில் புரண்டாலும்
முழ்கி நான் போனதில்லை
காரிருளில் நான் நடந்தாலும்
பாதை மாறவில்லை
கர்த்தாவே உந்தன் சத்துவமே
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
கர்த்தாவே உந்தன் சத்துவமே
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
ஆதியும் அந்தமும் ஆனவரே
அனுகூலம் ஆனவரே
ஆளுகை செய்திடும் என் தேவனே
உம்மை ஆலாபனை செய்கின்றேன்
அந்தி சந்தி மதியானத்திலும்
தியானம் பண்ணி நான் முறையிடுவேன்
என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர்
என்றென்றும் பதில் தருவீர்
– உம்மை
காலத்தால் மாறாத உம் வாக்குகள்
என் நெஞ்சில் ஆறுதலே
கார்மேகம் போன்ற சோதனையில்
என்னைக் காக்கும் ஆயுதமே
கால்களுக்கு அது தீபமாமே
பாதைக்கு அதுவே வெள்ளச்சமன்றோ
எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே
உம் பாதம் சேருவேன் இயேசைய்யா
– உம்மை

உம்மை ஆராதிக்கின்றேன்
Ummai Aaraathikkinten
உம்மை ஆராதிக்கின்றேன்(2)
Ummai Aaraathikkinten(2)
உணர்ந்து ஆராதிக்கின்றேன்
Unarnthu Aaraathikkinten
உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன்
Ullam Makilnthu Aaraathikkinten
உள்ளங்கையில் என்னை மறைத்தவர்
Ullangaiyil Ennai Maraiththavar
உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர்
Ullamellaam Nanku Arinthavar
என்னை என்றும் நடத்தும்
Ennai Entum Nadaththum
அன்பு இயேசைய்யா
Anpu Iyaesaiyyaa

கண்ணீர் நதி என்னில் புரண்டாலும்
Kannnneer Nathi Ennil Puranndaalum
முழ்கி நான் போனதில்லை
Mulki Naan Ponathillai
காரிருளில் நான் நடந்தாலும்
Kaarirulil Naan Nadanthaalum
பாதை மாறவில்லை
Paathai Maaravillai
கர்த்தாவே உந்தன் சத்துவமே
Karththaavae Unthan Saththuvamae
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
Niththamum Thaangida Vaalvaen
கர்த்தாவே உந்தன் சத்துவமே
Karththaavae Unthan Saththuvamae
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
Niththamum Thaangida Vaalvaen

ஆதியும் அந்தமும் ஆனவரே
Aathiyum Anthamum Aanavarae
அனுகூலம் ஆனவரே
Anukoolam Aanavarae
ஆளுகை செய்திடும் என் தேவனே
Aalukai Seythidum En Thaevanae
உம்மை ஆலாபனை செய்கின்றேன்
Ummai Aalaapanai Seykinten
அந்தி சந்தி மதியானத்திலும்
Anthi Santhi Mathiyaanaththilum
தியானம் பண்ணி நான் முறையிடுவேன்
Thiyaanam Pannnni Naan Muraiyiduvaen
என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர்
En Saththam Kaetpeer Sevi Koduppeer
என்றென்றும் பதில் தருவீர்
Ententum Pathil Tharuveer
– உம்மை
– Ummai

காலத்தால் மாறாத உம் வாக்குகள்
Kaalaththaal Maaraatha Um Vaakkukal
என் நெஞ்சில் ஆறுதலே
En Nenjil Aaruthalae
கார்மேகம் போன்ற சோதனையில்
Kaarmaekam Ponta Sothanaiyil
என்னைக் காக்கும் ஆயுதமே
Ennaik Kaakkum Aayuthamae
கால்களுக்கு அது தீபமாமே
Kaalkalukku Athu Theepamaamae
பாதைக்கு அதுவே வெள்ளச்சமன்றோ
Paathaikku Athuvae Vellachchamanto
எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே
Eppothum Nadappaen Velichchaththilae
உம் பாதம் சேருவேன் இயேசைய்யா
Um Paatham Seruvaen Iyaesaiyyaa
– உம்மை
– Ummai


உம்மை ஆராதிக்கின்றேன் Keyboard

ummai Aaraathikkinten
ummai Aaraathikkinten(2)
unarnthu Aaraathikkinten
ullam Makilnthu Aaraathikkinten
ullangaiyil Ennai Maraiththavar
ullamellaam Nanku Arinthavar
ennai Entum Nadaththum
anpu Iyaesaiyyaa

kannnneer Nathi Ennil Puranndaalum
mulki Naan Ponathillai
kaarirulil Naan Nadanthaalum
paathai Maaravillai
karththaavae Unthan Saththuvamae
niththamum Thaangida Vaalvaen
karththaavae Unthan Saththuvamae
niththamum Thaangida Vaalvaen

aathiyum Anthamum Aanavarae
anukoolam Aanavarae
aalukai Seythidum En Thaevanae
ummai Aalaapanai Seykinten
anthi Santhi Mathiyaanaththilum
thiyaanam Pannnni Naan Muraiyiduvaen
en Saththam Kaetpeer sevi Koduppeer
ententum Pathil Tharuveer
– Ummai

kaalaththaal Maaraatha Um Vaakkukal
en Nenjil Aaruthalae
kaarmaekam Ponta Sothanaiyil
ennaik Kaakkum Aayuthamae
kaalkalukku Athu Theepamaamae
paathaikku Athuvae Vellachsamanto
eppothum Nadappaen Velichchaththilae
um Paatham Seruvaen Iyaesaiyyaa
– Ummai


உம்மை ஆராதிக்கின்றேன் Guitar


உம்மை ஆராதிக்கின்றேன் for Keyboard, Guitar and Piano

Ummai Aaraathikkinten Chords in F♯ Scale

English