🏠  Lyrics  Chords  Bible 

உம்மை பாடாத நாவும் in F♯ Scale

உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமையிழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை
ஆட்கொள்ளுமே
எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை பொற்றுவேன் – தே
பரனை போற்றுவேன்
…உம்மை
இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா – அவர்
சிலுவை அண்டை நீ வா
…உம்மை
இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம்
போற்றித் துதித்திடுவோம் – தினம்
…உம்மை

உம்மை பாடாத நாவும்
Ummai Paadaatha Naavum
கேளாத செவியும் மகிமை இழந்ததே
Kaelaatha Seviyum Makimai Ilanthathae
பாரில் மகிமையிழந்ததே
Paaril Makimaiyilanthathae
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
Unthan Siththam Seyya Niththam
இயேசுவை நீர் என்னை
Yesuvai Neer Ennai
ஆட்கொள்ளுமே
Aatkollumae

எந்தன் பாவத்தைப் போக்க
Enthan Paavaththaip Pokka
பாரினில் வந்த பரனை பொற்றுவேன் - தே
Paarinil Vantha Paranai Pottuvaen - Thaeva
பரனை போற்றுவேன்
Paranai Pottuvaen
...உம்மை
...ummai

இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
Yesu Sinthina Iraththam Unthanukkaaka
சிலுவை அண்டை நீ வா - அவர்
Siluvai Anntai Nee Vaa - Avar
சிலுவை அண்டை நீ வா
Siluvai Anntai Nee Vaa
...உம்மை
...ummai

இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
Itho Seekkiram Varum Yesu Raajanai
போற்றித் துதித்திடுவோம்
Pottith Thuthiththiduvom
போற்றித் துதித்திடுவோம் - தினம்
Pottith Thuthiththiduvom - Thinam
...உம்மை
...ummai


உம்மை பாடாத நாவும் Keyboard

ummai Paadaatha Naavum
kaelaatha Seviyum Makimai Ilanthathae
paaril Makimaiyilanthathae
unthan Siththam Seyya Niththam
Yesuvai Neer Ennai
aatkollumae

enthan Paavaththaip Pokka
paarinil Vantha Paranai Pottuvaen - Thaeva
paranai Pottuvaen
...ummai

Yesu Sinthina Iraththam Unthanukkaaka
siluvai Anntai Nee vaa - Avar
siluvai Anntai Nee Vaa
...ummai

itho Seekkiram Varum Yesu Raajanai
pottith thuthiththiduvom
pottith Thuthiththiduvom - Thinam
...ummai


உம்மை பாடாத நாவும் Guitar


உம்மை பாடாத நாவும் for Keyboard, Guitar and Piano

Ummai Paadaatha Naavum Chords in F♯ Scale

Ummai Paadaatha Naavum தமிழ் Lyrics
English