🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் Chords

இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
வேதனை யாவும் நீக்கும் நாமம்
கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று
தேற்றிடும் நாமமே
சோதனை யாவும் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே அடைக்கலம்
…இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா
இயேசுவின் நாமமே
வியாதிகள் யாவும் நீக்கும் நாமம்
தேனினும் இனிய நாமமே
…இயேசுவின் நாமம்
தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி
காத்திடும் நாமமே
மேய்ப்பவர் இயேசு காக்கும் நாமம்
மேலோக வாழ்வினை அளித்திடும்
…இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
Yesuvin Naamam Enthan Thanjam
வேதனை யாவும் நீக்கும் நாமம்
Vaethanai Yaavum Neekkum Naamam

கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று
Kalangum Naeram Thallaamal Aettu
தேற்றிடும் நாமமே
Thaettidum Naamamae
சோதனை யாவும் நீக்கும் நாமம்
Sothanai Yaavum Neekkum Naamam
இயேசுவின் நாமமே அடைக்கலம்
Yesuvin Naamamae Ataikkalam
...இயேசுவின் நாமம்
...Yesuvin Naamam

நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா
Naettum Intum Ententum Maaraa
இயேசுவின் நாமமே
Yesuvin Naamamae
வியாதிகள் யாவும் நீக்கும் நாமம்
Viyaathikal Yaavum Neekkum Naamam
தேனினும் இனிய நாமமே
Thaeninum Iniya Naamamae
...இயேசுவின் நாமம்
...Yesuvin Naamam

தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி
Thayangum Naeram Ennaalum Thaangi
காத்திடும் நாமமே
Kaaththidum Naamamae
மேய்ப்பவர் இயேசு காக்கும் நாமம்
Maeyppavar Yesu Kaakkum Naamam
மேலோக வாழ்வினை அளித்திடும்
Maeloka Vaalvinai Aliththidum
...இயேசுவின் நாமம்
...Yesuvin Naamam


இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் Keyboard

Yesuvin Naamam Enthan Thanjam
vaethanai Yaavum Neekkum Naamam

kalangum Naeram Thallaamal Aettu
thaettidum Naamamae
sothanai Yaavum Neekkum naamam
Yesuvin Naamamae Ataikkalam
...Yesuvin Naamam

naettum Intum Ententum Maaraa
Yesuvin Naamamae
viyaathikal Yaavum Neekkum Naamam
thaeninum Iniya Naamamae
...Yesuvin Naamam

thayangum Naeram Ennaalum Thaangi
kaaththidum Naamamae
maeyppavar Yesu Kaakkum Naamam
maeloka Vaalvinai Aliththidum
...Yesuvin Naamam


இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் Guitar


இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் for Keyboard, Guitar and Piano
English