🏠  Lyrics  Chords  Bible 

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களைஉறைந்த மழை போல் மாற்றினாரே PPT

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை
உறைந்த மழை போல் மாற்றினாரே
பாவ கறை நீங்க தூய்மை பெற்றேனே
நித்திய ஜீவனை அடைந்தேன்
அள்ளி அணைத்தார் என்னை
அள்ளி அணைத்தார்
துள்ளிக் குதிப்பேன் துதி கீதம் பாடுவேன்
எல்லை இல்லா இன்பம் எனதானதே
அல்லேலுயா ஆனந்தமே
லா ல லா ல லா லா லால்ல லால லா – 3
லா ல லா ல லா லால லல்லலா


இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை PowerPoint



இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களைஉறைந்த மழை போல் மாற்றினாரே

இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களைஉறைந்த மழை போல் மாற்றினாரே PPT

Download இரத்தாம்பர சிவப்பாம் பாவங்களை Tamil PPT