Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை
செய்யும் தேவனே -2
செய்வீர் செய்து முடிப்பீர்
நன்மையை காணச் செய்வீர் -2

ஆச்சரியமே ஆச்சரியமே
அதிசயம் செய்பவரே -2

துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் -2
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
புதுபெலன் தந்திடுவீர் -2

வனாந்திர வாழ்க்கை இருந்தாலும்
வல்லவர் என்னோடுண்டு – 2
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி
புதியதை செய்திடுவீர் -2

நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும்
நம்பிக்கையானவர் என்னோடுண்டு – 2
நினைத்த காரியம் நினையாத காரியம்
நிறைவாய் செய்திடுவார் – 2

Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai Lyrics in English

naan ethirpaarkkum nanmaikalai
seyyum thaevanae -2
seyveer seythu mutippeer
nanmaiyai kaanach seyveer -2

aachchariyamae aachchariyamae
athisayam seypavarae -2

thunpaththin paathaiyil nadanthaalum
neer ennai uyirpikkum thaevan -2
pulampalai kalippaaka maattukireer
puthupelan thanthiduveer -2

vanaanthira vaalkkai irunthaalum
vallavar ennodunndu - 2
maaraavin thannnneerai mathuramaay maatti
puthiyathai seythiduveer -2

nampikkai atta nilai irunthaalum
nampikkaiyaanavar ennodunndu - 2
ninaiththa kaariyam ninaiyaatha kaariyam
niraivaay seythiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் எதிர்பார்க்கும் நன்மைகளை PPT
Naan ethirpaarkkum nanamaigalai PPT

செய்வீர் ஆச்சரியமே இருந்தாலும் என்னோடுண்டு காரியம் எதிர்பார்க்கும் நன்மைகளை செய்யும் தேவனே செய்து முடிப்பீர் நன்மையை காணச் அதிசயம் செய்பவரே துன்பத்தின் பாதையில் நடந்தாலும் English