ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர் – உயிர்
உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை
பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர்
பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை
அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர்
எல்லாம் அராதிக்கத்தானே – உம்மை
Aarathika therinthedutheer Lyrics in English
Aaraathikka therintheduththeer kirupaiyaaka iratchiththeer – uyir ullavarai ummaip paaduvaen naan ullalavum ummaith thuthippaenekipthil irunthu kootti vantheer idarkal ellaam kadakka seytheer ellaam aaraathikkaththaanae – ummaipaavasaapam ellaamae neenga seytheer Parisuththa jaathiyaaka maattivittir ellaam aaraathikkaththaanae – ummaianthakaara irulilirunthu alaiththu vantheer aachchariya olikkul alaiththu senteer ellaam araathikkaththaanae – ummai
PowerPoint Presentation Slides for the song Aarathika therinthedutheer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் PPT
Aarathika Therinthedutheer PPT
Aarathika therinthedutheer Song Meaning
You know how to worship
By grace you have saved – life
I will sing you as long as I have
I will praise you in my heart
You brought it from Egypt
You overcame all odds
All is to worship – You
You did all the sin
You have made a holy nation
All is to worship – You
You brought me from the darkness
You took me into the light of wonder
All is to worship – You
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்தீர் செய்தீர் ஆராதிக்கத்தானே அழைத்து ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் கிருபையாக இரட்சித்தீர் உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்எகிப்தில் கூட்டி இடர்கள் கடக்க உம்மைபாவசாபம் English
