Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்

2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்

3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

Aathi Thiru Vaarthai Dhivya – ஆதித் திருவார்த்தை திவ்விய Lyrics in English

Aathith thiruvaarththai thivviya arputhap paalanaakap piranthaar arputhap paalanaakap piranthaar aathan than paavaththin saapaththaith theerththida-2 aathiraiyoraiyeetaettida maasatta jothi thiriththuvaththor vasthu, mariyaam kanniyidamuthiththu-2 makimaiyai maranthu thamai veraுththu-2 manukkumaaran vaeshamaay unna thakanjaீr, mukanjaீr vaasakar minnunjaீr vaasaki, maeni niram elum unnatha kaathalum porunthavae sarva nanmaich soroopanaar, ranjithanaar, thaam, thaam thannara vannara theem; theem, theemaiya attida sangirtha sangirtha sangirtha santhoshamena sopanam paadavae, ingirtha, ingirtha, ingirtha namathu iruthayaththilum engum nirainthida 1.aathaam saathi aevinaar Abraham visuvaasaviththu-2 yoothar simmaasanath thaalukai seyvor-2 eesaay vangishaththaanuthiththaar-thaam, thaam 2.pooloka paava vimosanar pooranak kirupaiyin vaasanar-2 maeloka raajaathi raajan simmaasanan-2 maenmai makimai pirathaapan vanthaar-thaam thaam 3.Alleluya sangaீrththanam aanantha geethangal paadavae-2 allaikal thollaikal ellaam neengida-2 arparan meyparan tharparanaar maasatta jothi thiriththuvaththor vasthu, mariyaam kanniyidamuthiththu-2 makimaiyai maranthu thamai veraுththu-2 manukkumaaran vaeshamaay unna thakanjaீr, mukanjaீr vaasakar minnunjaீr vaasaki, maeni niram elum unnatha kaathalum porunthavae sarva nanmaich soroopanaar, ranjithanaar, thaam, thaam thannara vannara theem; theem, theemaiya attida sangirtha sangirtha sangirtha santhoshamena sopanam paadavae, ingirtha, ingirtha, ingirtha namathu iruthayaththilum engum nirainthida

PowerPoint Presentation Slides for the song Aathi Thiru Vaarthai Dhivya – ஆதித் திருவார்த்தை திவ்விய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதித் திருவார்த்தை திவ்விய PPT
Aathi Thiru Vaarthai Dhivya PPT

தாம் சங்கிர்த இங்கிர்த தீம் பாடவே அற்புதப் பாலனாகப் பிறந்தார் மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து மரியாம் கன்னியிடமுதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் English