Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவரே என் அன்பு நேசரே

ஆவியானவரே என் அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா

உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா

கண்ணின் மணி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்

வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல் காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே

நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே

Aaviyanavare anbu nesarae Lyrics in English

Aaviyaanavarae en anpu naesarae aatkonndu nadaththumaiyaaunthan paathaikal arinthidach seyyum um valikal kattaுth thaarum unthan vaarththaiyin velichchaththilae thinanthinam nadaththumaiyaakannnnin manni pola kaaththarulum kaluku pola sumantharulum unthan sirakukal nilalthanilae ennaalum mootik kollumveyil naeraththil kulir nilalae puyal kaattil pukalidamae kadumalaiyil kaappakamae naan thangum koodaaramaeniyaayath theerppin aaviyaanavarae sutterippin aaviyaanavarae paavam kaluvi thooymaiyaakkum Parisuththa aaviyaanavarae

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare anbu nesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவரே என் அன்பு நேசரே PPT
Aaviyanavare Anbu Nesarae PPT

ஆவியானவரே உந்தன் அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையாஉந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையாகண்ணின் மணி காத்தருளும் English