Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகலாத துணையாளர்

அகலாத துணையாளர்
வழுவாமல் உடணே
திரமாக எனைக்காக்கும்
நிலையான புயமே

தூரம் போகாது சமூகமே
யாக்கோபின் தேவன் நீர்
அழகு பார்த்து ரசிப்பவர்
யோசேப்பின் மகுடமே

உமது வாக்கு என்மேலே
அதிகம் அதிகம் உண்மையே
கூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும்
எல்லைகள் விரிந்திடும் – அகலாத துணையாளர்

விதைத்திடும் விதையெல்லாம்
களைகள் அழித்திடாதே
நீர் எனக்காக நினைத்ததை
எதுவும் தடுத்திடாதே

பழுது நான் உம் கரங்களில்
அழகு மோதிரமே
குறித்த நாளில் துளிர்விடும்
என் தலையை உயர்த்துவீர்

மதுரமாகிடும் என்னில் உம்
வாக்கு நிறைவேறும் – அகலாத துணையாளர்

Ajay Samuel – Agalatha thunaiyalar Lyrics in English

akalaatha thunnaiyaalar
valuvaamal udannee
thiramaaka enaikkaakkum
nilaiyaana puyamae

thooram pokaathu samookamae
yaakkopin thaevan neer
alaku paarththu rasippavar
yoseppin makudamae

umathu vaakku enmaelae
athikam athikam unnmaiyae
koottup puluvum oru naal paranthidum
ellaikal virinthidum - akalaatha thunnaiyaalar

vithaiththidum vithaiyellaam
kalaikal aliththidaathae
neer enakkaaka ninaiththathai
ethuvum thaduththidaathae

paluthu naan um karangalil
alaku mothiramae
kuriththa naalil thulirvidum
en thalaiyai uyarththuveer

mathuramaakidum ennil um
vaakku niraivaerum - akalaatha thunnaiyaalar

PowerPoint Presentation Slides for the song Ajay Samuel – Agalatha thunaiyalar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகலாத துணையாளர் PPT
Agalatha thunaiyalar PPT

அகலாத துணையாளர் நீர் அழகு வாக்கு அதிகம் உம் வழுவாமல் உடணே திரமாக எனைக்காக்கும் நிலையான புயமே தூரம் போகாது சமூகமே யாக்கோபின் தேவன் English