Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே என் ஆருயிரே

அன்பே என் ஆருயிரே
என்‌ ஆயுள் நாளெல்லாம்
உம்மை மறவேன் -2

உம்மை விட்டு எங்கே ஓடுவேன்
உங்க அன்பை மறந்து எப்படி வாழுவேன் -2

தாயின் கருவினில்
உருவான நாள் முதலாய்
தாங்கி ஏந்தி என்னை
சுமந்தீரையா -2

பாவ சாபத்திலே
விழுந்து கிடந்த என்னை
இரத்தம் சிந்தி என்னை
மீட்டீரையா -2

உதவாத மகனாக
உலகிலே வாழ்ந்த என்னை
உம் சேவை செய்வதற்காய்
அழைத்தீரையா -3

Anbea Aaruyire – Anbe en aaruyire Lyrics in English

Anpae en aaruyirae en‌ aayul naalellaam ummai maravaen -2 ummai vittu engae oduvaen unga anpai maranthu eppati vaaluvaen -2 thaayin karuvinil uruvaana naal muthalaay thaangi aenthi ennai sumantheeraiyaa -2 paava saapaththilae vilunthu kidantha ennai iraththam sinthi ennai meettiraiyaa -2 uthavaatha makanaaka ulakilae vaalntha ennai um sevai seyvatharkaay alaiththeeraiyaa -3

PowerPoint Presentation Slides for the song Anbea Aaruyire – Anbe en aaruyire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே என் ஆருயிரே PPT
Anbe en aaruyire PPT

என்னை உம்மை அன்பே ஆருயிரே என்‌ ஆயுள் நாளெல்லாம் மறவேன் எங்கே ஓடுவேன் உங்க அன்பை மறந்து எப்படி வாழுவேன் தாயின் கருவினில் உருவான நாள் English