Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் கரத்தின் கிரியை எல்லாம்

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை -2

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் -2
​தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது -2

​எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் -2
​பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் -2

Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam Lyrics in English

um karaththin kiriyai ellaam
ennai makilchchiyaakkittu
ennai ethirththu vanthavarellaam
thaetiyum kaanavillai -2

senaikkul paaynthu selvaen
entha mathilaiyum thaanndiduvaen

nampida mutiyaatha kiriyai seythittar -2
​thanimai naeraththil um pirasannam soolnthathu -2

​enakkul iruppavar ulakaththai jeyiththavar -2
​parisuththavaankalin alivai kaanavottir -2

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் கரத்தின் கிரியை எல்லாம் PPT
Um Karathin Kiriyei Ellaam PPT

உம் கிரியை என்னை கரத்தின் மகிழ்ச்சியாக்கிற்று எதிர்த்து வந்தவரெல்லாம் தேடியும் காணவில்லை சேனைக்குள் பாய்ந்து செல்வேன் மதிலையும் தாண்டிடுவேன் நம்பிட முடியாத செய்திட்டார் ​தனிமை நேரத்தில் English