Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரானீரே உறவானீரே

உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே -2

எதிரான கையெழுத்தை
குலைத்தீர் சிலுவையிலே
எதிரான யோசனையை
அறைந்தீர் சிலுவையிலே
எனக்காய் நீர் பேசினீர்
எனக்காய் போராடினீர் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்

எனக்கான யத்தத்திலே
என்முன் நீர் சென்றீரே
நான் நிற்கும் இடத்திலே
என் சார்பில் நின்றீரே
தடையாவும் உடைத்தீர்
ஜெயக்கொடி பிடித்தீர் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்

Antony P.Krishan – Uyiraaneere uravaneere Lyrics in English

uyiraaneerae uravaaneerae
umathanpai siluvaiyilae niroopiththeerae -2

ethiraana kaiyeluththai
kulaiththeer siluvaiyilae
ethiraana yosanaiyai
araintheer siluvaiyilae
enakkaay neer paesineer
enakkaay poraatineer - 2

vaalnaalellaam ummai aaraathippaen
vaalnaalellaam ummai uyarththiduvaen

enakkaana yaththaththilae
enmun neer senteerae
naan nirkum idaththilae
en saarpil ninteerae
thataiyaavum utaiththeer
jeyakkoti pitiththeer - 2

vaalnaalellaam ummai aaraathippaen
vaalnaalellaam ummai uyarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Antony P.Krishan – Uyiraaneere uravaneere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரானீரே உறவானீரே PPT
Uyiraaneere uravaneere PPT

வாழ்நாளெல்லாம் உம்மை சிலுவையிலே எதிரான எனக்காய் நீர் ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் உயிரானீரே உறவானீரே உமதன்பை நிரூபித்தீரே கையெழுத்தை குலைத்தீர் யோசனையை அறைந்தீர் பேசினீர் போராடினீர் English