Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரவாரம் அல்லேலூயா சொல்ல

ஆரவாரம் அல்லேலூயா சொல்ல
அலங்கங்கள் இடிந்து விழுமே
அல்லேலூயா சொல்ல அற்புதங்கள் நடக்குமே
இடிமுழக்கம் அல்லேலூயா சொல்ல
இயேசு இறங்கி வந்திடுவாரே

அல்லேலூயா-2

மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்-2
உம்மாலே செய்யகூடா அற்புதங்கள் ஒன்றுமே இல்லை-2

உம்மிடம் வருவோரை தள்ளுவதில்லை-2
பசியாலும், தாகத்தாலும் வருந்துவதும் இல்லவே இல்லை-2

வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே(ளே)-2
இயேசுவிடம் வருவோர்க்கு இளைப்பாறுதல் தருகிறார்-2

Aravaram Hallelujah – Aaravaaram allelooyaa solla Lyrics in English

aaravaaram allaelooyaa solla
alangangal itinthu vilumae
allaelooyaa solla arputhangal nadakkumae
itimulakkam allaelooyaa solla
Yesu irangi vanthiduvaarae

allaelooyaa-2

maamsamaana yaavarukkum thaevanaakiya karththar-2
ummaalae seyyakoodaa arputhangal ontumae illai-2

ummidam varuvorai thalluvathillai-2
pasiyaalum, thaakaththaalum varunthuvathum illavae illai-2

varuththappattu paarangal sumakkinta makanae(lae)-2
Yesuvidam varuvorkku ilaippaaruthal tharukiraar-2

PowerPoint Presentation Slides for the song Aravaram Hallelujah – Aaravaaram allelooyaa solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரவாரம் அல்லேலூயா சொல்ல PPT
Aaravaaram allelooyaa solla PPT

அல்லேலூயா சொல்ல அற்புதங்கள் இல்லை ஆரவாரம் அலங்கங்கள் இடிந்து விழுமே நடக்குமே இடிமுழக்கம் இயேசு இறங்கி வந்திடுவாரே மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் உம்மாலே செய்யகூடா English