Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அருள்நாதர் நாமமதில்

அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில் – நாம்

இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்
பதறாமல் அணைத்திடுவார்

நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார்
பட்சமாய் தாங்கிடுவார்

மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார்
தூய்மையாய் மாற்றிடுவார்

Arul Naadhar – Arul Nathar Naamamathil Lyrics in English

arulnaathar naamamathil
orumanamaay uruki
tholukinta naeramellaam
elumpiduvaar naduvil - naam

ithayam norunginorin
aatharavum avarae
katharalkal kaetdiduvaar
patharaamal annaiththiduvaar

Nnoyinaal nonthavarai
thaayanpaal annaippavarae
parikaari naanae enpaar
patchamaay thaangiduvaar

maayaiyil mayanginorai
thayai thanthu maattuvaarae
thooyaavi eenthiduvaar
thooymaiyaay maattiduvaar

PowerPoint Presentation Slides for the song Arul Naadhar – Arul Nathar Naamamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அருள்நாதர் நாமமதில் PPT
Arul Nathar Naamamathil PPT

அருள்நாதர் நாமமதில் ஒருமனமாய் உருகி தொழுகின்ற நேரமெல்லாம் எழும்பிடுவார் நடுவில் இதயம் நொறுங்கினோரின் ஆதரவும் அவரே கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல் அணைத்திடுவார் நோயினால் நொந்தவரை English