Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Azhinthu Pogindra Aathumaakalai Lyrics in English

Alinthu pokinta aaththumaakkalai thinamum thinamum ninaippaen alainthu thirikinta aattaைth thaetiyae oti oti ulaippaentheyvamae thaarumae aaththuma paaramaeirulin jaathikal paeroli kaanattum mariththa manitharmael velichcham uthikkattum thirappin vaasalil thinamum nirkinten suvarai ataikka naan thinamum jepikkintenekkaala saptham naan maunam enakkillai saamakkaavalan saththiyam paesuvaenkannnneer sinthiyae vithaikal thoovinaen kempeera sapthamaay araுvatai seykiraேnoothaari maintharkal ummidam thirumpattum vinnnakam makilattum virunthu nadakkattum

PowerPoint Presentation Slides for the song Azhinthu Pogindra Aathumaakalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழிந்து போகின்ற ஆத்துமாக்களை PPT
Azhinthu Pogindra Aathumaakalai PPT

Azhinthu Pogindra Aathumaakalai Song Meaning

perishing souls
I think about it everyday
Looking for a wandering goat
I will run and work

God is the giver
Soul weight

Castes of Darkness
Let it shine
On a dead man
Let the light shine

At the threshold of the opening
I stand every day
I close the wall
I pray everyday

I am the sound of the trumpet
Silence is not for me
bodyguard
I will swear

Cry tears
I sprinkled the seeds
Kempera sound
I am harvesting

Prodigals
Let it return to you
May the sky rejoice
Let the party happen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தினமும் ஓடி அழிந்து போகின்ற ஆத்துமாக்களை நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே உழைப்பேன்தெய்வமே தாருமே ஆத்தும பாரமேஇருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் English