பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Bayapadamaaten Naan Lyrics in English
Payappadamaattaேn naan payappadamaataen Yesu ennodu iruppathanaalaelaelo ailasaauthavi seykiraar, pelan tharukiraar ovvoru naalum kooda varukiraarkaattaு veesattum kadal pongattum enathu nangaூram Yesu irukkiraarvalaikal veesuvom, meenkalaip pitippom aaththumaakkalai araுvatai seyvompelappaduththukira Kristhuvinaalae ellaavattaைyum seyya pelan unnduparama alaiththalin panthaya porulukkaay ilakkai Nnokki naam padakai ottuvomulakil irukkira alakaiyaivida ennil iruppavar mikavum periyavar
PowerPoint Presentation Slides for the song Bayapadamaaten Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன் PPT
Bayapadamaaten Naan PPT
Bayapadamaaten Naan Song Meaning
I will not be afraid, I will not be afraid
Because Jesus is with me
Elello Ailasa
Helping, Belan gives
He also comes every day
Let the wind blow and the sea rage
Jesus is my anchor
Let's cast nets and catch fish
Let's harvest souls
Because of Christ who strengthens
He has the power to do everything
Race object of supreme calling
We will sail the boat towards the destination
than the unit in the world
The one in me is so much bigger
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு பெலன் பயப்படமாட்டேன் பயப்படமாடேன் என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசாஉதவி செய்கிறார் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இருக்கிறார்வலைகள் English
