Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2
உம் அருளே போதுமே
உம் கரமே தாங்குமே
உதித்திடுமே மகிமை இங்கே

சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்
உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2
பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்
ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2

பகைமை எண்ணம் விலக்கிடுவேன்
தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2
கோபதாபம் என்னை விட்டு மறையும்
விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2

அன்பை அவனியில் விதைத்திடுவேன்
அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – 2
நன்மைகள் செய்து சிறந்திடுவேன்
தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் – 2

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் Lyrics in English

Elumpiduvaen oli veesuvaen ulakin oliyae umaipol palan tharuvaen – 2 um arulae pothumae um karamae thaangumae uthiththidumae makimai ingae siluvaiyai kann mun niraுththiduvaen ulakinai en pin thalliduvaen – 2 paava naattam ennai vittu vilakum jeevaa paathai kannkalil theriyum – 2 pakaimai ennnam vilakkiduvaen tholamai unarvai valarththiduvaen – 2 kopathaapam ennai vittu maraiyum vinnnaka thaakam ennnnil perukum – 2 anpai avaniyil vithaiththiduvaen aramae siram mael anninthiduvaen – 2 nanmaikal seythu siranthiduvaen theemai vilakki vaalnthiduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் PPT
Eazhumbiduven Oli Veesuven PPT

உம் என்னை எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் அருளே போதுமே கரமே தாங்குமே உதித்திடுமே மகிமை சிலுவையை கண் முன் English