Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாரிடம் செல்வேன் என்

பல்லவி
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2

சரணம் I
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்

சரணம் II
இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

Yaaridam Selven En Uyir Yesuve – யாரிடம் செல்வேன் என் Lyrics in English

Pallavi yaaridam selvaen aen uyir Yesuvae-2 vaalvu tharum vaarththaikal ummidam thaanae-2 saranam I alai veesum kadalil naan thallaadum padakil-2 payam soolvathaalae en uyir vaadum-2 kalangarai vilakkaay neer thonta vaenndum umai paarththu naanum karai sera vaenndum saranam II irul soolum vaelaiyil naan thadam maaraுm pothu-2 vilakkaay neer vanthu vali nadaththum-2 pataiyodu pakaivar putai soolum pothu thatai podum aranaay neer sera vaenndum

PowerPoint Presentation Slides for the song Yaaridam Selven En Uyir Yesuve – யாரிடம் செல்வேன் என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாரிடம் செல்வேன் என் PPT
Yaaridam Selven En Uyir Yesuve PPT

நீர் உயிர் சரணம் விளக்காய் சேர சூழும் பல்லவி யாரிடம் செல்வேன் இயேசுவே வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே I அலை வீசும் கடலில் English