Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே

என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே
ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ

நான் ராஜாவை குறித்து பாடின
கவியை சொல்கிறேன்
என் நாவு விரைவாய்
எழுதுகின்றவனுடைய எழுத்தாணி

எனக்காக யாவையுமே
செய்து முடிப்பாரே
துவக்கத்தையும் முடிவையும்
அவரே தருவாரே

இருளான இரவினிலே
கண்ணீர் விட்டேனே
பகல் உதிக்க காலையில்
நடனம் செய்தேனே

வார்த்தையினால் சத்துரூவை
இயேசு ஜெயித்தாரே
அந்த வார்த்தையினால்
சாத்தானை நான் ஜெயிப்பேனே

ஆத்தும வாழ்வது போல
சுகமாயிருபேனே
எல்லாவற்றிலுமே
நிறைவாயிருப்பேனே

En Irudayam Nalla Lyrics in English

en iruthayam nalla vishaesaththinaal pongukintathae
aa aakaa o…oho.o..oho..ho

naan raajaavai kuriththu paatina
kaviyai solkiraen
en naavu viraivaay
eluthukintavanutaiya eluththaanni

enakkaaka yaavaiyumae
seythu mutippaarae
thuvakkaththaiyum mutivaiyum
avarae tharuvaarae

irulaana iravinilae
kannnneer vittaenae
pakal uthikka kaalaiyil
nadanam seythaenae

vaarththaiyinaal saththuroovai
Yesu jeyiththaarae
antha vaarththaiyinaal
saaththaanai naan jeyippaenae

aaththuma vaalvathu pola
sukamaayirupaenae
ellaavattilumae
niraivaayiruppaenae

PowerPoint Presentation Slides for the song En Irudayam Nalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே PPT
En Irudayam Nalla Visesaththinal Ponguginradhu PPT

வார்த்தையினால் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆகா ஓ…ஓஹோஓஓஹோஹோ ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி எனக்காக யாவையுமே English