Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

En nesar neerthanaiya Lyrics in English

En naesar neerthaanaiyaa naesikkiraேn ummaiththaanaiyaaenathu aanmaa ummai ninaiththu ennaalum aenguthaiyaa enthan padukkaiyilum ummai ninaikkinten naduraavilum thiyaanikkintenum raththaththaal ennai meettukonnteer nanti iyaesaiyyaa unthan anpaalae enthan ullam kavarntheer ini naanalla ellaam neeraethunpamo thuyaramo vaethanaiyo ummai vittu pirippathillai uyirullavarai ummaith thaan naesippaen vaeraெtharkum naan atimaippataen

PowerPoint Presentation Slides for the song En nesar neerthanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நேசர் நீர்தானையா PPT
En Nesar Neerthanaiya PPT

En nesar neerthanaiya Song Meaning

My Nesser is the water
I love you

My soul remembers you
Do you long for it?
I think of you in anyone's bed
I also meditate in nature

You redeemed me with your blood
Thank you Jesus
Whose heart have you captivated with your love?
It's not me anymore, it's all you

Suffering or sorrow or pain
I will not leave you
I will love you as long as I live
I would be addicted to anything else

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை எந்தன் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையாஎனது ஆன்மா நினைத்து எந்நாளும் ஏங்குதையா படுக்கையிலும் நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன்உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா English