உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்
பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ
நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது
Uyirulla naalellam ummai Lyrics in English
Uyirulla naalellaam ummaip paaduvaen en aasai naayakaa ummai naesippaen enna vanthaalum ummai thuthippaen evvaelaiyum naan ummil makilvaenpoomiyilae uyir vaalum varai aasaiyudan ummai aaraathippaen vinnnnilum mannnnilum en selvam neerae ilappaeno ummai marappaenoninaivellaam umathaakanum en paechchellaam um pukalaakanum ummai allaamal nimmathi aethu ummaiyanti vaeru makilvaethu
PowerPoint Presentation Slides for the song Uyirulla naalellam ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் PPT
Uyirulla Naalellam Ummai PPT
Uyirulla naalellam ummai Song Meaning
I will sing of you all the days of my life
I will love you hero of my desire
I will praise you no matter what
I will always rejoice in you
As long as there is life on earth
I will worship you with desire
Water is my wealth in heaven and earth
I will lose or forget you
All the memories are yours
All my words should be your praise
There is no peace but you
I will not be happy without you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் ஆசை நாயகா நேசிப்பேன் வந்தாலும் துதிப்பேன் எவ்வேளையும் உம்மில் மகிழ்வேன்பூமியிலே உயிர் வாழும் ஆசையுடன் ஆராதிப்பேன் விண்ணிலும் மண்ணிலும் English
