என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை
குழப்பங்கள் தேவையில்லை
மனபாரங்கள் தேவையில்லை
என் தேவை எல்லாம் ஒன்றே
உந்தன் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன்
துவக்கத்தை கொடுத்தது
நீர் என்று சொன்னால்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு
குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது
உம்மால் தான் ஆகும்
கலக்கங்கள் நெருக்கங்கள்
அலை போல வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே
வாக்குகள் நிறைவேற
தாமதங்கள்ஆனாலும்
தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே
En thevaigalai neer Lyrics in English
En thaevaikalai neer paarththuk kolveer alaiththavar neerallavo kalangida maattaேn payanthida maattaேn kulappangal thaevaiyillaikulappangal thaevaiyillai manapaarangal thaevaiyillai en thaevai ellaam onte unthan paathaththai anuthinam naadiduvaenthuvakkaththai koduththathu neer entu sonnaal mutivathai koduppathu ummaal thaan aakum kashdangal soolnthu konndu kulappangal vanthaalum mutivathai koduppathu ummaal thaan aakumkalakkangal nerukkangal alai pola vanthaalum puthu vali thiranthu neer nadaththiduveerae vaakkukal niraivaera thaamathangalaanaalum tharamaana nanmaikalai anuppiduvaarae
PowerPoint Presentation Slides for the song En thevaigalai neer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர் PPT
En Thevaigalai Neer PPT
En thevaigalai neer Song Meaning
You will take care of my needs
The caller is not water
I will not be disturbed, I will not be afraid
No need for confusion
No need for confusion
No pressure required
All my needs are the same
Your foot
I will seek daily
gave initiation
If you say water
Giving endings
It's up to you
Surrounded by difficulties
Even if there are confusions
Giving endings
It's up to you
Disturbances are intimacies
Even if it comes like a wave
You will open a new way and lead water
Votes are passed
Despite the delays
Send quality benefits
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை முடிவதை கொடுப்பது உம்மால் வந்தாலும் தேவைகளை பார்த்துக் கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட பயந்திட தேவையில்லைகுழப்பங்கள் மனபாரங்கள் தேவை ஒன்றே English
