பாடுவேன் நான் -2 அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் -2 அவர் வல்லவரே
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யேகோவாநிசியே என்றும் ஜெயம் தருவீர்
யேகோவா ஷாலோம் என்றும் சமாதானமே
யேகோவா ஷம்மா என் துணையாளரே
Paaduven naan Lyrics in English
Paaduvaen naan -2 avar nallavarae vaalththuvaen naan -2 avar vallavaraeneerae en neethiyin Dhevan neerae en iratchippin Dhevan neerae ennai kaannkinta Dhevan neerae ennai kaakkinta Dhevanyaekovaayeerae ellaam paarththu kolveer yaekovaanisiyae entum jeyam tharuveeryaekovaa shaalom entum samaathaanamae yaekovaa shammaa en thunnaiyaalarae
PowerPoint Presentation Slides for the song Paaduven naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடுவேன் நான் அவர் நல்லவரே PPT
Paaduven Naan PPT
Paaduven naan Song Meaning
I will sing -2 He is good
Salutations I -2 He is mighty
You are my God of righteousness
You are the God of my salvation
You are the God who sees me
You are the God who protects me
Yahweh will take care of everything
Jehovah will always give you victory
Yahweh shalom and peace
Jehovah Shammah is my companion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் நீரே என்னை பாடுவேன் நல்லவரே வாழ்த்துவேன் வல்லவரேநீரே நீதியின் இரட்சிப்பின் காண்கின்ற காக்கின்ற தேவன்யேகோவாயீரே பார்த்து கொள்வீர் யேகோவாநிசியே ஜெயம் தருவீர்யேகோவா ஷாலோம் சமாதானமே English
