கிருபையால் நிலை நிற்கின்றோம்
தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
நீதீமானாய் மாற்றினது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை
கட்டுகளை நீக்கியதும் உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
வல்லமையை அளித்ததும் உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை
Kirubaiyal nilai nirkirom Lyrics in English
Kirupaiyaal nilai nirkintom thaeva kirupaiyaal nilai nirkintom kirupai (kirupai) kirupai (kirupai) paer solli alaiththathu unga kirupai periyavanaakkiyathum unga kirupai neetheemaanaay maattinathu unga kirupai niththiyaththil serppathum unga kirupai kattukalai neekkiyathum unga kirupai kaayangalai kattiyathum unga kirupai vallamaiyai aliththathum unga kirupai varangalai koduththathum unga kirupai
PowerPoint Presentation Slides for the song Kirubaiyal nilai nirkirom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையால் நிலை நிற்கின்றோம் PPT
Kirubaiyal Nilai Nirkirom PPT
Kirubaiyal nilai nirkirom Song Meaning
By grace we stand
We stand by God's grace
Grace (Grace) Grace (Grace)
It was your grace that called me by name
It's your grace that made me big
It was your grace that made me righteous
It is your grace to add to eternity
Your grace after removing the bandages
Your grace binds the wounds
It is your grace that bestows power
Your grace after giving boons
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை உங்க கிருபையால் நிலை நிற்கின்றோம்தேவ நிற்கின்றோம் சொல்லி அழைத்தது பெரியவனாக்கியதும் நீதீமானாய் மாற்றினது நித்தியத்தில் சேர்ப்பதும் கட்டுகளை நீக்கியதும் காயங்களை கட்டியதும் வல்லமையை அளித்ததும் English
