பெலனில்லா நேரத்தில் புது பெலன்
தந்து என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே
பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே
எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்து போய் நிற்கின்றேனே
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்
மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து
மறக்க உந்தனின் பெலன் தாருமே
போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த
வாழ்வு வாழ பெலன் தாருமே
Belanilla nerathil pudhu belan Lyrics in English
Pelanillaa naeraththil puthu pelan thanthu ennai neer thaangidumae thidanillaa naeraththil thidamanam thanthu ennai neer nadaththidumaepelan thaarumae pelan thaarumae um pelaththaal ennai nadaththidumaeeliyaavaippol vanaanthiraththil kalaiththu poy nirkintenae mannaavai thanthu maraுpati nadakka seyyummanitharkalin ninthanaiyaal manam nonthu nirkintenae – manniththu marakka unthanin pelan thaarumaeporaattangal soolnthathaalae sornthu poy nirkintenae soraamal oda thidamanam aliththidumaemaamsam ennil maerkolvathaal atikkati thavaraுkiraேn – Parisuththa vaalvu vaala pelan thaarumae
PowerPoint Presentation Slides for the song Belanilla nerathil pudhu belan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெலனில்லா நேரத்தில் புது பெலன் PPT
Belanilla Nerathil Pudhu Belan PPT
Belanilla nerathil pudhu belan Song Meaning
New Belen in Belenilla time
Please bear me
Strength in times of stress
Give and take care of me
Belan Darume Belan Darume
Lead me by your strength
Like Elijah in the wilderness
I am standing tired
Give manna and make him walk again
By the blasphemy of men
My heart is broken - I'm sorry
Belan Darume of the urge to forget
Because of the protests
I am standing tired
Give courage to run tirelessly
Because the flesh carries on in me
I often fail – holy
Belan Darume to live life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பெலன் தந்து என்னை தாருமே நிற்கின்றேனே நேரத்தில் நீர் திடமனம் போய் பெலனில்லா புது தாங்கிடுமே திடனில்லா நடத்திடுமேபெலன் உம் பெலத்தால் நடத்திடுமேஎலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்து English
