Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
குறைவொன்றும் எனக்கில்லையே
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
தாழ்ச்சி எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை
ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை
துதி ஆராதனை உமக்கே

புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
என்னை போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
தாகம் தீர்க்கின்றீர்
உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகின்றீர்

எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகின்றீர்
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
வாழ்நாட்களெல்லாம் நன்மையும்
கிருபையும் தொடர்ந்திடச் செய்திடுவீர்

கதறின நேரம் என்னவென்று கேட்க
வந்தீர் – எனைக்காணும் எல்ரோயியே
கூப்பிட்டநேரம் உதவிட வந்தீர்
எனைக் கேட்கும் எபிநேசரே
தனிமையில் நடந்தேன் துணையாக
வந்தீர் யோகோவா ஷம்மா நீரே

Yegova ruva en nalla Lyrics in English

Yaekovaa roovaa en nalla maeyppan kuraivontum enakkillaiyae yaekovaa Dhevan en nalla aayan thaalchchi enakkillaiyaeaaraathanai o aaraathanai o aaraathanai umakkae aaraathanai o aaraathanai thuthi aaraathanai umakkaepullulla idangalil maeyththuch sentu ennai poshikkinteer amarntha thannnneeranntai ennai nadaththi thaakam theerkkinteer um naamaththinimiththam neethiyin paathaiyil naalthoraுm nadaththukinteerethirikal munnae enakkoru panthiyai aayaththappaduththukinteer paaththiram nirampida ennnneyinaalae apishaekam seykinteer vaalnaatkalellaam nanmaiyum kirupaiyum thodarnthidach seythiduveerkatharina naeram ennaventu kaetka vantheer – enaikkaanum elroyiyae kooppittanaeram uthavida vantheer enaik kaetkum epinaesarae thanimaiyil nadanthaen thunnaiyaaka vantheer yokovaa shammaa neerae

PowerPoint Presentation Slides for the song Yegova ruva en nalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன் PPT
Yegova Ruva En Nalla PPT

Yegova ruva en nalla Song Meaning

Jehovah is my good shepherd
I have nothing less
Jehovah God is my good friend
I don't have depression

Worship oh worship
O worship to You
Worship oh worship
Praise be to You

Grazing in grassy areas
You feed me
Lead me to the sitting water
Quench your thirst
In the path of righteousness for your name's sake
You conduct daily

A ball for me in front of the enemy
You are preparing
Fill the vessel with oil
You are anointing
All the days of life are good
May the grace continue

To ask what time the cry is
Vandeer - I need Elroy
You came to help when called
Ebenezer who hears me
I walked alone as a companion
Come, You are the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை வந்தீர் யேகோவா நல்ல என்னை ரூவா மேய்ப்பன் குறைவொன்றும் எனக்கில்லையே தேவன் ஆயன் தாழ்ச்சி எனக்கில்லையேஆராதனை உமக்கே துதி உமக்கேபுல்லுள்ள இடங்களில் மேய்த்துச் English