நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே
அர்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் ஆண்டவர்
பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம்
எல்லாம் ஆண்டவர் ஆளுகை செய்திடுமே
Naan ennai thanthene Lyrics in English
Naan ennaith thanthaenae intu thanthaenae anparin sevaikkente arpanniththaen ennai inte anparin sevaikkenteaavi aathmaa sareeram ellaam aanndavar paathaththil arppanniththaenen pattangal patippukal pathavi ellaam aanndavar paathaththil arppanniththaenen ennnangal aekkangal Nnokkam ellaam aanndavar aalukai seythidumae
PowerPoint Presentation Slides for the song Naan ennai thanthene
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே PPT
Naan Ennai Thanthene PPT
Naan ennai thanthene Song Meaning
I gave myself today
For the service of love
I dedicated myself today
For the service of love
Spirit, soul and body are Lord
Dedicated to the feet
All my degrees studies designation
Dedicated at the Lord's feet
My thoughts and longings are intended
Everything will be ruled by the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டவர் தந்தேனே அன்பரின் பாதத்தில் அர்ப்பணித்தேன்என் என்னைத் இன்று சேவைக்கென்றே அர்பணித்தேன் என்னை இன்றே சேவைக்கென்றேஆவி ஆத்மா சரீரம் பட்டங்கள் படிப்புகள் பதவி எண்ணங்கள் ஏக்கங்கள் English
