எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்
உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே
பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்
எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்
உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே – என்
Ellam neerthanae Lyrics in English
Ellaam neer thaanae Yesu raajanae – en ellaam neer thaanae Yesu raajanaethaakam neer thaanae thannnneer neer thaanae – enummai thaan naan paaduvaen ummai thaan naan pottaுvaen Yesu raajanaepasiyum neer thaanae unavum neer thaanae – enethirkaalam neer thaanae ethirpaarppum neer thaanae – enuthavi neer thaanae oththaasai neer thaanae – en
PowerPoint Presentation Slides for the song Ellam neerthanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே என் PPT
Ellam Neerthanae PPT
Ellam neerthanae Song Meaning
Everything is You Jesus King - N
You are the King of everything
Thirst is water itself
Water is water itself – N
I will sing of you
You are the one I adore
Jesus is king
Hunger is water itself
Food and water itself - N
You are the future
You are the only hope – N
Help yourself
Harmony is your own – N
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் தானே இயேசு ராஜனே ராஜனேதாகம் தண்ணீர் என்உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் ராஜனேபசியும் உணவும் என்எதிர்காலம் எதிர்பார்ப்பும் என்உதவி ஒத்தாசை English
