Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசு ராஜனே

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

En yesu raajanae Lyrics in English

En Yesu raajanae ummaip paarkkaiyilae ullam utaiyuthappaakolkothaa maettinil paaramaana siluvai sumanthu senta paatham eththanai alakullathusiluvaiyil thongineer uthiram sinthineer enthan paavaththirkaay iraththam valinthoduthaekaikalil kaalkalil aannikal paaynthae jeevanai thantheer ennai meettidavae

PowerPoint Presentation Slides for the song En yesu raajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு ராஜனே PPT
En Yesu Raajanae PPT

இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே உள்ளம் உடையுதப்பாகொல்கோதா மேட்டினில் பாரமான சிலுவை சுமந்து சென்ற பாதம் எத்தனை அழகுள்ளதுசிலுவையில் தொங்கினீர் உதிரம் சிந்தினீர் எந்தன் பாவத்திற்காய் English