எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை
சுமக்கும் தெய்வமே
பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்
தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி
நான் சூட்டினேன்
பெருமை கோபத்தால்
உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால்
உம் விலாவைக் குத்தினேனே
கசையால் அடித்தது என்
காம உணர்ச்சியால்
காறித்துப்பியது என்
பகைமை உணர்ச்சியால்
அசுத்த பேச்சுக்கள்
நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான்
குடிக்கக் கொடுத்தேனே
Engu pogireer yesu deivame Lyrics in English
Engu pokireer Yesu theyvamae enakkaay siluvaiyai sumakkum theyvamaepaarachchiluvaiyo en paavachchiluvaiyo neer sumanthathu en paavachchiluvaiyo um ullam utainthatho en paavach settinaal engu pokireertheeya sinthanai naan ninaiththathaal un sirasil mulmuti naan soottinaenperumai kopaththaal um kannam arainthaenae en poraamai erichchalaal um vilaavaik kuththinaenaekasaiyaal atiththathu en kaama unarchchiyaal kaariththuppiyathu en pakaimai unarchchiyaalasuththa paechchukkal naan paesi makilnthathaal kasappukkaatiyai naan kutikkak koduththaenae
PowerPoint Presentation Slides for the song Engu pogireer yesu deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கு போகிறீர் இயேசு தெய்வமே PPT
Engu Pogireer Yesu Deivame PPT
Engu pogireer yesu deivame Song Meaning
Where are you going Jesus?
Cross for me
The carrying deity
Parachiluai or my baavachiluai
You have carried my cross
Your heart is broken
Where are you going with my sins?
Evil thought because I thought
A thorn in your head
I warmed up
Pride and anger
I slapped your chin
My jealousy is irritating
I poked your ribs
Whipped N
by passion
Indicated by N
Out of enmity
Dirty talk
Because I enjoy talking
I am the bitter gourd
I gave him to drink
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் எங்கு பாவச்சிலுவையோ போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமேபாரச்சிலுவையோ நீர் சுமந்தது உள்ளம் உடைந்ததோ பாவச் சேற்றினால் போகிறீர்தீய சிந்தனை நினைத்ததால் English
