எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
வானம் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை
எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்.
Enakoththaasai varum parvatham Lyrics in English
Enakkoththaasai varum parvatham naeraay en kannkalai aeraெduppaenvaanam poomiyum pataiththa valla thaevanidamirunthae ennnukkadangaa nanmaikal varumae en kannkal aeraெduppaenmalaikal peyarnthakantitinum nilaimaari puviyakantitinum maaridumo avar kirupai ennaalum aaraுthal enakkavaraeen kaalaith thallaadavottar ennaik kaakkum Dhevan urangaar isravaelaik kaakkum nal Dhevan raappakal urangaaraevalappakkaththil nilal avarae valuvaamal kaappavar avarae sooriyan pakalil santhiran iravil sethappaduththaathaeeththeengum ennai anukaamal aaththumaavaik kaakkumen Dhevan pokkaiyum varaththaiyum paththiramaaka kaappaarae ithu muthalaay.
PowerPoint Presentation Slides for the song Enakoththaasai varum parvatham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கொத்தாசை வரும் பர்வதம் PPT
Enakoththaasai Varum Parvatham PPT
Enakoththaasai varum parvatham Song Meaning
The mountain that comes to me
I will lift my eyes straight up
He created the sky and the earth
From Almighty God
The benefits are innumerable
My eyes will lift up
Even as the mountains move
Even under the shifting geographies
He is gracious if he changes
Comfort is always mine
He shook my leg
God who protects me sleeps
A good God who protects Israel
Sleep well
The shadow on the right is himself
He is the one who keeps you from slipping
Sun by day and Moon by night
Do not damage
Do not approach me for any reason
God is the protector of the soul
Secure the trend and boon
Keeper, this is a crocodile.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவன் காக்கும் அவரே எனக்கொத்தாசை பர்வதம் நேராய் கண்களை ஏறெடுப்பேன்வானம் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே கண்கள் ஏறெடுப்பேன்மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி English
