என்னதான் ஆனாலென்ன
என் மீட்பர் உயிரோடுண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன்செல்கிறார்
காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே
ஆறுகளை நான் கடக்கும்போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை
மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன
பரிசுத்தரின் பின்னே செல்லுவேன்
திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பதில்லை
கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாருமில்லை
உனது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே
Ennathan aanal ena Lyrics in English
Ennathaan aanaalenna en meetpar uyirodunndu thodarnthu payanam seyvaen en thunnaiyaalar munselkiraarkaadu maedu kadanthu sentalum karam pitiththennai nadaththukintarae aaraுkalai naan kadakkumpothum moolki naanum povathillai akkiniyil nadakkum pothum erinthu naanum povathillaimaranamae aanaalum enna jeevanae aanaalum enna Parisuththarin pinnae selluvaen thirumpi naanum paarkkamaattaேn enathu jeevan umathu karaththil oruvarum parippathillaiKristhu enakku jeevan thaanae saavu enakku aathaayamae thaevanin anpilirunthu pirippavarkal yaarumillai unathu paatham enathu thanjam enathu kottaை neerthaanae
PowerPoint Presentation Slides for the song Ennathan aanal ena
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னதான் ஆனாலென்ன PPT
Ennathan Aanal Ena PPT
Ennathan aanal ena Song Meaning
What happened
My savior is alive
I will continue to travel
My partner goes ahead
Although passing through the forest ridge
You control what you hold in your hand
Even when I cross rivers
I am not going to drown
Enough of walking on fire
I'm not going to burn out
But what is death?
What is life itself?
I will follow the Holy One
I will not look back
My life is in your hands
No one steals
Christ is my life
Death is my gain
From the love of God
There are no dividers
Your feet are my refuge
Water is my fortress
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நானும் எனது ஆனாலும் ஜீவன் என்னதான் ஆனாலென்ன மீட்பர் உயிரோடுண்டு தொடர்ந்து பயணம் செய்வேன் துணையாளர் முன்செல்கிறார்காடு மேடு கடந்து சென்றாலும் கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே English
