Entha Nilayil Naan Irunthalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே
1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த
2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த
3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த
4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த
5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த
Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும் Lyrics in English
Entha Nilayil Naan Irunthalum entha nilaiyil nee irunthaalum – unnai veraுkkaathavar Yesu oruvarae – en Dhevan naduvarae1.Nnoyaaliyaay nee irunthaal palar veraுppaarkal un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha2.kadanaaliyaay nee irunthaal palar veraுppaarkal – un kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha3.aelaiyaaka nee irunthaal palar veraுppaarkal – un aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha4.pattap patippu illaavittal palar veraுppaarkal unnai patta maram entu solli parikasippaarkal – entha5.anaathaiyaay nee irunthaal palar veraுppaarkal anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha
PowerPoint Presentation Slides for the song Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை PPT
Entha Nilayil Naan Irunthalum PPT
Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும் Song Meaning
Entha Nilayil Naan Irunthalum
Whatever state you are in – you
Jesus is the only one who does not hate - my God is the mediator
1. Many people will hate you if you are a patient
They will tell you about your ailments - which
2. If you are a debtor, many people will hate you
They will disturb you by telling you about the debt - which
3. If you are poor, many people will hate you
They will make you yearn by talking about poverty - which
4.Many people hate it if they don't have a degree
They call you a fallen tree - which one
5. If you are an orphan, many will hate you
They will tell you that they will give you love – which
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– சொல்லி பலர் வெறுப்பார்கள் இருந்தால் வைப்பார்கள் உன்னை Entha Nilayil Naan Irunthalum நிலையில் இருந்தாலும் வெறுக்காதவர் இயேசு ஒருவரே தேவன் நடுவரேநோயாளியாய் நோய்களையே English
