Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் கர்த்தாவே உம்மை

எந்தன் கர்த்தாவே உம்மை
நான் துதிப்பேன் எல்லா நேரமும்
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே

நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்

பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடி சூட்டினீர்

ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம்கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
சத்துருக்கள் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்

Enthan karthave ummai Lyrics in English

Enthan karththaavae ummai naan thuthippaen ellaa naeramum enthan kanmalaiyae enthan kottaை enthan thanjamum neeraeneerae en ataikkalam neerae en iratchakar neerae thuthikku paaththirar neer oruvarae paaththirarpaavangal manniththu Nnoykalai kunamaakki jeevanai alivukku meettir kirupaiyinaalum irakkaththinaalum ennai muti soottineeraapaththil kooppittaேn karamkonndu thookkineer Dhevan neer ennodu irukkireer saththurukkal munpaaka panthi aayaththam seythu ennai apishaekiththeer

PowerPoint Presentation Slides for the song Enthan karthave ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் கர்த்தாவே உம்மை PPT
Enthan Karthave Ummai PPT

எந்தன் நீரே நீர் என்னை கர்த்தாவே உம்மை துதிப்பேன் எல்லா நேரமும் கன்மலையே கோட்டை தஞ்சமும் நீரேநீரே அடைக்கலம் இரட்சகர் துதிக்கு பாத்திரர் ஒருவரே பாத்திரர்பாவங்கள் English