எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்
அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்து விட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்
இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்
எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் இயேசுவைக் காண வேண்டும்
எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்
Ezhuputhalea engal vaanjai Lyrics in English
Elupputhalae engal vaanjai elupputhal thaarum thaevaa Parisuththa aaviyin elupputhal paravattum engal thaesaththilanthakaara irul muttaுm akalavae aaviyin malaiyai oottaுmae analaay kolunthu vitteriya akkiniyaal emmai nirappum inthiyaavin ellaikalengilum Yesuvin iraththam poosappadattumae Yesuvae aanndavar enta mulakkam inte thonikkach seyyum engal thaesaththai alikka vaenndaam naangal thirappinil nirkirom thaeva kopam maara vaenndum thaesam Yesuvaik kaana vaenndum engal Sabaikal uyirmeetchi ataiya aaviyaanavarae arul puriyum perumalaiyin saththam kaetka engal sevikalaith thooymaiyaakkum
PowerPoint Presentation Slides for the song Ezhuputhalea engal vaanjai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதலே எங்கள் வாஞ்சை PPT
Ezhuputhalea Engal Vaanjai PPT
Ezhuputhalea engal vaanjai Song Meaning
Awakening is our desire
Awakening Dharum Deva
Awakening of the Holy Spirit
Let it spread in our nation
Darkness is all over
Pour out the rain of the Spirit
Analogy is fat and vitreia
Fill us with fire
Across the borders of India
Let the blood of Jesus be applied
The slogan Jesus is Lord
Tone it down today
Don't destroy our nation
We stand at the opening
God's anger must change
The nation must see Jesus
Revive our congregations
It is the Spirit who gives grace
To hear the sound of heavy rain
Purifies our ears
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் எழுப்புதல் ஆவியின் எழுப்புதலே வாஞ்சை தாரும் தேவா பரிசுத்த பரவட்டும் தேசத்தில்அந்தகார இருள் முற்றும் அகலவே மழையை ஊற்றுமே அனலாய் கொழுந்து விட்டெரிய அக்கினியால் English
