கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்
ஆரவார தொனியோடு ஆராதிப்போம் (2)
கொண்டாடு நீ பாடி
அவர் சமூகத்தை நாடி
அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே (2)
எதிர்த்திட யாராலும் முடியவில்ல
நீர் என்னோடு வந்ததினால் (2)
வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை (2)
அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர் (2)
மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால் (2)
பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே (2)
Gembeera Satham Christian Lyrics in English
kempeera saththam ittu aaraathippom
aaravaara thoniyodu aaraathippom (2)
konndaadu nee paati
avar samookaththai naati
atimaiththanam ellaam maarinathae
arputhangal thiranaay nadanthittathae (2)
ethirththida yaaraalum mutiyavilla
neer ennodu vanthathinaal (2)
vanaanthiraththil kuraivai kaanavillai
sareeraththil pelaveenam ontum illai (2)
alavirku athikamaay naesiththu neer
ataikkalamaay maarivittir (2)
manniththeerae paava saapangalai
Yesu ennum thooya naamaththinaal (2)
parisuththa aaviyai thantharuli
uyarththi vaiththeer thaesaththilae (2)
PowerPoint Presentation Slides for the song Gembeera Satham Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம் PPT
Gembeera Satham Christian PPT

