Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோலியாத்தை ஜெயிக்க

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்
பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

2. இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு இயேசு உண்டு-2

ஆமென் அல்லேலூயா-2
அல்லேலூயா ஆமென் -2

கோலியாத்தை ஜெயிக்க -Goliyathai Jeyikka Lyrics in English

koliyaaththai jeyikka thaaveethai pol ennai uruvaakkinaarae karththar
peleesthiyan veela makanaaka ennai apishaekam seythaar karththar-2

yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
yaar enna sonnaalum naan sornthu pokamaattaen-2

puyal atikkattumae karai utaiyattumae
ennodu appaa unndu-2

1. arputha kallaana vaarththai konndu
ethiriyai veelththida uthavi seythaar
amalaekkiyar ennai soolntha pothu
karangal uyarnthida vetti thanthaar-2

yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
yaar enna sonnaalum naan sornthu pokamaattaen-2

puyal atikkattumae karai utaiyattumae
ennodu appaa unndu-2

2. iraththaththinaal udanpatikkai seythu
kiristhuvin saayalaay enai maattinaar
paraloka iraajjiyaththin nanmai thanthu
niththiya vaalvin nichchayam thanthaar-2

yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
yaar enna sonnaalum naan sornthu pokamaattaen-2

puyal atikkattumae karai utaiyattumae
ennodu appaa unndu-2

puyal atikkattumae karai utaiyattumae
ennodu Yesu unndu-2

aamen allaelooyaa-2
allaelooyaa aamen -2

PowerPoint Presentation Slides for the song கோலியாத்தை ஜெயிக்க -Goliyathai Jeyikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோலியாத்தை ஜெயிக்க PPT
Goliyathai Jeyikka PPT

என்னை புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே என்னோடு உண்டு எதிர்த்தாலும் கலங்கிடவே மாட்டேன் சொன்னாலும் சோர்ந்து போகமாட்டேன் அப்பா கர்த்தர் செய்தார் தந்தார் ஆமென் அல்லேலூயா English