1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே
Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae PowerPoint
1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன்
1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன் PPT
Download Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae Tamil PPT